Azaghe Azaghe Song from Saivam in Tamil

24 Aug

Azaghe Azaghe Ethuvum Azaghe

Song in Tamil movie Saivam

Written by Na. Muthukumar

I recently listened to the song Azaghe azaghe ethuvum azhaghe (அழகே அழகே எதுவும் அழகே) and decided to write it in Tamil. Enjoy!

PDF file is also available

அழகே அழகே எதுவும் அழகே

https://www.youtube.com/watch?v=UZzBPskYF5I

படம்: சைவம்

ஆண்டு:2014

பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

பாடியவர்: உத்ரா உண்ணிக் கிருஷ்ணன்

                                    ரி                  ரி                 

                                                    ரி                 

                                    ரி                  ரி                 

                                                    ரி                 

 

                          ரி                  நி         ரி        

அழகே அழகே எதுவும் அழகே

அன்பின் விழியில் எல்லாம் அழகே

மழை மட்டுமா அழகு!

சுடும் வெய்யில் கூட ஒரு அழகு!

மலர் மட்டுமா அழகு!

விழும் இலை கூட ஒரு அழகு!

புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு

உண்மை அதுதான் மெய்யாய் அழகு

                          நி                  நி    ரி        

                          நி                  க    ரி        

குயில் இசை அது பாடிட

சுவர வரிசைகள் தேவையா?

மயில் நடனங்கள் ஆடிட

ஜதி ஒலிகளும் தேவையா?

நதி நடந்து சென்றிட

வழி துணை தான் தேவையா?

கடல் அலை அது பேசிட

மொழி இலக்கணம் தேவையா?

இயற்கையோடு இணைந்தால்

உலகம் முழுதும் அழகு

கவலை யாவும் மறந்தால்

இந்த வாழ்க்கை முழுதும் அழகு

                          நி                  நி    ரி        

அழகே அழகே எதுவும் அழகே

[ஜதி]

        நு                          தீம்

நி    ரி                  நி                                   ரி        

        நு                          தீம்

                 நி                                            நி        

         ஜும்            ஜு   நு    த    க    தீம்

ம    க    நி    ரி    ச    நி    ம    த    நி    ப

த    க    த    ஜும் த    க    ஜு   நு    த    க

இதயம் ஒரு ஊஞ்சலே

இடம் வலம் அது ஆடிடும்

இன்பத்தில் அது தொய்ந்திடும்

துன்பத்தில் அது முழ்கிடும்

நடந்ததை நாம் நாளுமே

நினைப்பது பொருள் இல்லையே

நடப்பதை நாம் எண்ணிலால்

அதைவிட உயர்வு இல்லையே

பூக்கும் பூவில் வீசும்

வாசம் என்ன அழகு

அதையும் தாண்டி வீசும்

நம் நேசம் ரொம்ப அழகு

                          நி                  நி    ரி    ச

                          நி                  க    ரி    ச

அழகே அழகே எதுவும் அழகே

அன்பின் விழியில் எல்லாம் அழகே

மழை மட்டுமா அழகு

சுடும் வெய்யில் கூட ஒரு அழகு

மலர் மட்டுமா அழகு

விழும் இலை கூட ஒரு அழகு

புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு

உண்மை அதுதான் மெய்யாய் அழகு

க         ம        த         நி         ச         நி    ரி    ச

க         ம        த         நி         ச         க    ரி    ச

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: